அமெரிக்க ஓபன் - ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்
பதிவு : செப்டம்பர் 09, 2019, 07:38 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின், ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின், ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். நியூயார்க்கில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவை எதிர்கொண்ட ரபேல் நடால், முதல் இரு செட்களை கைப்பற்றிய நிலையில், அடுத்த இரண்டு செட்களையும் மெட்வடேவ் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார். 4 மணி 50 நிமிடங்கள் நேரம் நீடித்த இந்த போட்டியில் நடால் 7க்கு - 5, 6க்கு -3, 5க்கு - 7, 4க்கு - 6, மற்றும் 6க்கு- 4  என்ற செட் கணக்கில் மெட்வடேவை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ரபேல் நடால், தனது 19 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : 12வது முறையாக இறுதிச் சுற்றுக்கு ரோஜர் ஃபெடரர் தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு 12வது முறையாக ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.

131 views

பிற செய்திகள்

2022 ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி - அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு

2022 ஆண்டு சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

165 views

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா : இன்று 2- வது டி20 கிரிக்கெட் போட்டி

இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி புதன்கிழமையன்று மொகாலியில் நடக்கிறது.

36 views

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா மோதல் : நாளை 2- வது டி - 20 கிரிக்கெட்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி நாளை புதன்கிழமை, மொகாலியில் நடக்கிறது.

409 views

சீன தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற பெண் காவலர் தமிழரசி

சீனாவில் நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

63 views

5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து வெற்றி

லண்டனில் நடைபெற்ற 5 வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேகலியாவை வென்றுள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.