கல்லணையில் இருந்து 18,312 கன அடி நீர் திறப்பு
பதிவு : செப்டம்பர் 08, 2019, 12:52 PM
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பாசனத்துக்காக 18 ஆயிரத்து 312 கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பாசனத்துக்காக 18 ஆயிரத்து 312 கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் வரும் நிலையில், காவிரியில் ஏழாயிரத்து 502 கனஅடியும், வெண்ணாற்றில் ஏழாயிரத்து 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாயில், இரண்டாயிரத்து 804 கனஅடியும், கொள்ளிடத்தில் 506 கன அடிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை - தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை முதலிடம்

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவ மனையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், குடும்ப கட்டுப்பாடு குறித்த கண்காட்சியை மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தொடங்கி வைத்தார்.

48 views

மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மறியல் - தஞ்சை, புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டையில், 2017-18ஆம் ஆண்டுகளில் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள், மடி கணினி வழங்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

37 views

கல்லணை தண்ணீர் திறப்பு மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

கல்லணை தண்ணீர் திறப்பு மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

35 views

பிற செய்திகள்

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.

1 views

950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்

12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி

1 views

சர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 views

ஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி? - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

கடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.