நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் செய்ய கூடியவை மற்றும் செய்ய கூடாதவை, குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது
139 viewsநடப்பு கல்வி ஆண்டில் 35 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாக, பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.
47 views80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
28 viewsதொழிலதிபரை மிரட்டி பொய் வழக்கு, சக காவலர்களையே மிரட்டி பணம் பறிப்பு என சிக்கலில் சிக்கி இருக்கும் 2 போலீசாரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
20 viewsநேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை இன்றும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.
7 viewsநடிகர் தனுஷ் தனது ட்விட்டர் கணக்கில் மாற்றம் ஒன்றை செய்துள்ளார். 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தனுஷ் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.
25 viewsநடிகர் சிம்புவுக்கு, அவரது தாய் உஷா ராஜேந்தர் உணவூட்டி விடும் வீடியோவை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
860 viewsசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர் ஒருவரே அவருக்கு எதிராக அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதால் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
2177 viewsகேரளாவைச் சேர்ந்த 98 வயதான நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி உடல்நலக்குறைவால் காலமானார்.
303 viewsசாலையோர கடையில் சாப்பிட்ட அஜித் சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்
304 views