நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் செய்ய கூடியவை மற்றும் செய்ய கூடாதவை, குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது
139 viewsநடப்பு கல்வி ஆண்டில் 35 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாக, பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.
47 views80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
28 viewsதொழிலதிபரை மிரட்டி பொய் வழக்கு, சக காவலர்களையே மிரட்டி பணம் பறிப்பு என சிக்கலில் சிக்கி இருக்கும் 2 போலீசாரை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
20 views2021-22 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
33 viewsமேற்கு வங்காள மாநிலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த நாளையொட்டி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
6 viewsஇந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை சென்று திரும்பியதில் இருந்து தொடரும் நிகழ்வுகள், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு....
31 viewsஎவரெஸ்ட் சிகரத்தில் கொட்டிக் கிடக்கும் குப்பைகள், கலைநயம் மிக்க கைவினைப் பொருட்களாக மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
34 viewsஎங்களுடைய எல்லைப்பகுதிக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அருணாச்சல பிரதேசத்தை அங்கீகரிக்கவில்லை என சீனா, இந்தியாவை சீண்டும் விதமாக கூறியிருக்கிறது
16 viewsகோனார்க் சூரியனார் கோவிலை சர்வதேச தரத்தில் அழகுப்படுத்தும் திட்ட வரைவை ஒடிசா அரசு தயார் செய்துள்ளது.
14 views