ரசிகர் மன்றம் மூலம் ஆண்டுதோறும் கண் அறுவை சிகிச்சை - நடிகர் விக்ரம்
பதிவு : செப்டம்பர் 05, 2019, 02:10 AM
ரசிகர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் இலசவ கண் அறுவை சிகிச்சை செய்து வருவதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
ரசிகர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் இலசவ கண் அறுவை சிகிச்சை செய்து வருவதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் கண் மருத்துவமனையின் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3454 views

பிற செய்திகள்

"மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" - படப்பிடிப்பு தளம் அமைக்க ரூ.1 கோடி வழங்கிய அரசு

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் வழங்கினார்.

62 views

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா டீசர் - நடிகர் ரஜினி பாராட்டு

'மாஃபியா' படத்தின் டீசரை பார்த்த ரஜினி "பிரில்லியண்ட கண்ணா...செம்மையா இருக்கு" என பாராட்டியதாகவும் கார்த்திக் நரேன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

54 views

வேகமெடுக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.

709 views

அசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்

லண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு

1184 views

செப். 19 ஆம் தேதி " பிகில்" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில் " படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.

115 views

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்

தெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும்.

130 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.