தமிழக பாஜக புதிய தலைவர் யார்? - செப். 6 - ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்
பதிவு : செப்டம்பர் 04, 2019, 11:37 PM
வெள்ளிக்கிழமை காலை தமிழக பாஜக புதிய தலைவர் யார்? என்பது அறிவிக்கப் படுமென டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தமிழக பாஜக தலைவர் பதவியை பிடிக்க, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா,  சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக இளைஞர் அணி தேசிய துணை தலைவர் A.P.முருகானந்தம் ஆகியோர் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இவர்கள் தவிர, பாஜக நிர்வாகிகள் சீனிவாசன், வானதி சீனிவாசன், கே.டி. ராகவன் உள்ளிட்டோரும் தலைவர் பதவிக்கான பட்டியலில் உள்ளனர். எனவே, இவர்கள் 8 பேரில் ஒருவருக்கு தலைவர், பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அநேகமாக, வெள்ளிக்கிழமை காலை, தமிழக பாஜக புதிய தலைவர் யார்? என்பது அறிவிக்கப் படுமென டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3319 views

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

665 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

289 views

பிற செய்திகள்

"கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவை" - மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

5 views

"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது" - பன்னீர் செல்வம்

தன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

35 views

கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

638 views

பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

29 views

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

29 views

கன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.