மீண்டும் ரீமேக் படத்தில் நடிக்கிறாரா அஜித்?
பதிவு : செப்டம்பர் 04, 2019, 07:01 PM
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி இணைந்துள்ளது.
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி இணைந்துள்ளது. தல 60 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம், ரீமேக் கதை இல்லை என்று இயக்குநர் வினோத் தெரிவித்திருந்தார். ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய படம் "ஆர்டிகள்- 15". இந்த படத்தை சமீபத்தில் பார்த்த அஜித், அதில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் உரிமமும் போனி கபூர் வசமுள்ளதால், அஜித்தின் 61-வது திரைப்படமாக, இந்த படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஹவுஸ்புல் - (06/07/2019)

ஹவுஸ்புல் - (06/07/2019)

173 views

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

97 views

"இடைத்தேர்தலில் போட்டியில்லை" - மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

37 views

பிற செய்திகள்

பிரமாண்ட ஹிப்-ஹாப் நடன நிகழ்ச்சி - நடனமாடிய பாலிவுடன் நடிகர் வருண் தவான்

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பையில் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

37 views

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருது - இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

32 views

வெளிநாடு சென்ற நடிகர் விஜய்

வெளிநாடு சென்ற நடிகர் விஜய்

2432 views

ஜெயலலிதாவாக மாறும் கங்கனா

ஜெயலலிதாவாக மாறும் கங்கனா

2819 views

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

57 views

இது தான் அஜித்தின் புதிய கெட்-அப்? - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியில் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

3440 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.