பொருளாதார சரிவால் பெருவில் அகதிகளாக வெனிசூலா மக்கள் - 9 மாத கைக்குழந்தையுடன் தர்மம் எடுக்கும் பெண் பாடும் பாடல்
பதிவு : செப்டம்பர் 04, 2019, 06:52 PM
வெனிசூலா நாட்டில் பொருளாதார சரிவை அடுத்து, அண்டை நாடான பெருவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
வெனிசூலா நாட்டில் பொருளாதார சரிவை அடுத்து, அண்டை நாடான பெருவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அப்படி பெருவுக்கு வந்த ஒரு பெண் தனது 9 மாத கைக்குழந்தையை கையில் ஏந்தியபடி பாடும் பாடல் வேகமாக பரவி வருகிறது.அந்த பெண்ணின் பாடலைக் கேட்ட சிலர் காசு போட்டு செல்கின்றனர். சிறிது நேரத்துக்கு பின்னர் பாட்டை நிறுத்தும் பெண் அந்த தட்டை பார்த்த பின்னர் தனது 9 மாத குழந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு பின்னர் தொடர்ந்து பாடி வருகிறார். 

பிற செய்திகள்

குடியரசு தின கொண்டாட்டம் தொடக்கம் - ஆகாயத்தில் சாகசம் நிகழ்த்திய விமானப்படை

இத்தாலி நாட்டில் வரும் ஜூன் 2ம் தேதி வரை குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஒரு வார விழாவின் ஒருபகுதியாக விமானப் படையினர் ஆகாயத்தில் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினர்.

7 views

வட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில், 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு வட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

7 views

காது வலிக்காமல் மாஸ்க் அணிய வழி...

மாஸ்க் அணிந்தால் காது வலிக்கிறது என்ற பிரச்னை நமக்கு மட்டுமல்ல உலகம் முழுக்க எல்லோருக்கும் இருக்கிறது.

7 views

அமெரிக்கப் பெண்ணின் மேஜிக் முகக்கவசம்...

முகக்கவசத்தில் ஃபேஷனை புகுத்தும் முயற்சி இங்குமட்டுமில்லை. உலகம் முழுக்க நடக்கிறது.

7 views

உலகம் - கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியுள்ளது.

6 views

இலங்கை அமைச்சரும் இந்திய வம்சாவளி மக்களின் செல்வாக்கு மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பால் உயிரிழந்தார்

இலங்கை அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பால் உயிரிழந்தார்.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.