போலீஸ் என கூறி காதலர்களிடம் பணம் பறித்த நபர் : மோசடி நபரை கைது செய்த போலீசார்
பதிவு : செப்டம்பர் 04, 2019, 06:45 PM
போலீஸ் என்று கூறி மெரினா கடற்கரையில் காதலர்களிடம் பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் என்று கூறி மெரினா கடற்கரையில் காதலர்களிடம் பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சிலையின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காதலர்களிடம் தியாகராஜன் என்பவர், தாம் ஒரு போலீஸ் என கூறி மிரட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால் காதலர்கள், பணம் தர மறுத்து கூச்சலிட்டத்தை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தியாகராஜனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3454 views

பிற செய்திகள்

கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு - புதிய மீன்பிடி வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு

ராமநாதபுரத்தில் மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

2 views

"சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்" - திருமாவளவன் வலியுறுத்தல்

சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

1 views

லஞ்சம் : நகர் ஊரமைப்பு துணை தலைவர் சிக்கினார் - மறைந்திருந்து பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார்

வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

1 views

"ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்"

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.