கோவில்பட்டி : விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 04:59 PM
கோவில்பட்டி அருகே விவசாய நிலங்களில் மின்கோபுரம் மற்றும் மின் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி அருகே விவசாய நிலங்களில் மின்கோபுரம் மற்றும் மின் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கயத்தாறு அய்யனார் ஊத்து கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று விவசாய நிலத்தின் வழியாக மின் கோபுரம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டது. இதைக் கண்டித்து விவசாயிகள் மின்கோபுரம் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3583 views

பிற செய்திகள்

3- வது நாளாக கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்

வேலை நிறுத்தத்தால், துறைமுகங்களில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், 35 ஆயிரம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

2 views

"மதுரை ஆவின் தலைவராக தமிழரசன் செயல்பட தடை : மீறி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"

மதுரை ஆவின் தலைவராக அ.தி.மு.க முன்னாள் MLA தமிழரசன் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பின்பற்றவில்லை என்றால் ,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

8 views

"வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 2.33 லட்சம் பேர் பயன்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து33 ஆயிரம் பேரின் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

2 views

வங்கிக்குள் கொலை முயற்சி : சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

துப்பாக்கி சூடு நடத்தி காப்பாற்றிய காவலாளி

17 views

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.