வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி : முதல்வர், துணை முதல்வர் அறிக்கை வெளியீடு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 04:50 PM
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என அதிமுகவினருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணைய உத்தரவின் படி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி, 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும், அதனை தொடர்ந்து அக்டோபர் 15 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் தனி கவனம் செலுத்தி, வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது தொடர்பாக, தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த விபரங்களை, சம்பந்தபட்ட நிர்வாகிகளிடம் தெரிவிக்கவும், அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3582 views

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

10 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

8 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

20 views

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

10 views

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.