தமிழிசை சிகை அலங்காரத்தில் மாற்றம் : அரசியல்வாதி டூ ஆளுநர்...
பதிவு : செப்டம்பர் 04, 2019, 04:46 PM
தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பொறுப்பேற்க உள்ள மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது சிகை அலங்காரத்தை மாற்றி புது தோற்றத்துடன் காணப்படுகிறார்
தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பொறுப்பேற்க உள்ள மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது சிகை அலங்காரத்தை மாற்றி புது தோற்றத்துடன் காணப்படுகிறார். அரசியல் வாதியாக இருந்த போது, பல்வேறு காரசாரமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அவரின் சிகை அலங்காரம் குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்களை புன்முறுவலுடன் புறந்தள்ளினார் தமிழிசை. சமீபகாலமாக தனது தோற்றத்தில் மாற்றம் கொண்டு வந்த தமிழிசை, தற்போது, தெலங்கானா ஆளுநராக வருகிற 8ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3585 views

பிற செய்திகள்

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

112 views

மாணவர் மற்றும் பெற்றோருக்கு தலைக் கவசம் : தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பாராட்டு

கும்பகோணத்தில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில் தலைக் கவசம் வழங்கியும், அணிந்து வந்தோருக்கு பாராட்டும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

6 views

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

8 views

திமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி வழிப்பறி : 4 இளைஞர்கள் கைது

ஊர்மக்களை அச்சுறுத்தி வந்த கும்பல் சிக்கியது

2 views

மலேசியாவில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல் : ரூ. 29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.