லேண்டரின் சுற்று வட்டப்பாதை 35 கி.மீ ஆக குறைப்பு : நிலவை நெருங்குகிறது சந்திரயான்-2
பதிவு : செப்டம்பர் 04, 2019, 04:42 PM
நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்- 2, விண்கல லேண்டரின் சுற்று வட்டப்பாதை, 35 கிலோ மீட்டராக இன்று குறைக்கப்பட்டது.
நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்- 2, விண்கல லேண்டரின் சுற்று வட்டப்பாதை, 35 கிலோ மீட்டராக இன்று குறைக்கப்பட்டது. விக்ரம் லேண்டரின் சுற்று வட்டப்பாதையை 102 கிலோ மீட்டரில் இருந்து, 35 கிலோ மீட்டராக குறைக்கும் பணி இன்று அதிகாலை 3 மணி 42 நிமிடங்களுக்கு தொடங்கி, சுமார் 9 விநாடிகளில் நிறைவடைந்தது. திட்டமிட்டபடி வரும், 7 ஆம் தேதி அதிகாலை விக்ரம் லேண்டர் ஆய்வு கலன், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும்" - மயில்சாமி அண்ணாதுரை

உலகிலேயே நிலவின் தென் துருவ பகுதியில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா திகழும் என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

156 views

சந்திரயான் 2 - உலகமே உற்று நோக்குகிறது - மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான் இரண்டின் செயல்பாடுகளை உலக அளவில் அனைவரும் எதிர் நோக்குவதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

110 views

பிற செய்திகள்

"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள்" - கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என கர்நாடக அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

1 views

இந்தி திணிப்பு விவகாரம் : ராகுல்காந்தி கருத்து

"பன்மொழிகள், இந்தியாவின் பலவீனம் அல்ல"

92 views

ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.

23 views

"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு

இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

353 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.