தாவூத் இப்ராஹிம் உள்பட 4 பேர் தீவிரவாதிகளாக அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 04:32 PM
மாற்றம் : செப்டம்பர் 04, 2019, 04:37 PM
தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட 4 பேரை தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட 4 பேரை தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தனிநபர்களை, தீவிரவாதிகளாக அறிவிக்க ஏதுவாக, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின் படி, முதல்முறையாக மவுலானா மசூத் அசார், ஹபீஸ் சயீத், சாகி உர் ரஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகிய நான்கு பேர் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3454 views

பிற செய்திகள்

"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள்" - கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என கர்நாடக அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

1 views

இந்தி திணிப்பு விவகாரம் : ராகுல்காந்தி கருத்து

"பன்மொழிகள், இந்தியாவின் பலவீனம் அல்ல"

73 views

ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.

22 views

"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு

இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

346 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.