புதிய வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை : ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.30,120 ஆக உயர்வு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 04:04 PM
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று இதுவரை இல்லாத உச்சமாக ஒரு சவரன் 30 ஆயிரத்து 120 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலை, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வகையில், இன்று, கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து சவரன் 30 ஆயிரத்து 120 ரூபாய் என புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஒரு சவரன் 26 ஆயிரத்து 480 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை ஒரு மாத இடைவெளியில் 3 ஆயிரத்து 640 ரூபாய் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்து வருவதாகவும், மீண்டும் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் தங்க நகை வர்த்தகர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 6 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3583 views

பிற செய்திகள்

"+1, +2 வகுப்புகளுக்கு 5 பாடங்கள் முறை அமல்"

"6 பாடங்கள் 600 மதிப்பெண்கள் முறையும் இருக்கும்"

0 views

கோவை - கொடிசியா மைதானத்தில் 3 நாள் மூலப்பொருட்கள் கண்காட்சி துவக்கம்

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மூலப்பொருட்கள் குறித்த 3 நாள் கண்காட்சி, கோவை - கொடிசியா மைதானத்தில் துவங்கியது.

12 views

பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடி மகளிர் சுகாதார வளாகத்தில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு கண்டெடுக்கப்பட்டது.

0 views

விவசாய நிலத்தில் புதையல் இருப்பதாக அருள்வாக்கு : பொக்லைன் இயந்திரம் மூலம் தேடுதல் வேட்டை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே விவசாய நிலத்தில் புதையல் இருப்பதாக கூறி, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

0 views

சங்கரன்கோவிலை தனி மாவட்டம் ஆக்க கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள சங்கரன்கோவிலை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்தனர்.

6 views

ரூ. 5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த 8 கடைகளை, அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து, அப்புறப்படுத்தினர்.

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.