ஆன்லைன் சினிமா டிக்கெட் விற்பனை : அரசின் முடிவு வரவேற்கத்தக்கது - அமீர்
பதிவு : செப்டம்பர் 04, 2019, 03:24 AM
சினிமா டிக்கெட் விற்பனையை முழுமையாக ஆன்லைனில் கொண்டுவரும் தமிழக அரசின் முடிவுக்கு திரைப்பட இயக்குனர் அமீர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சினிமா டிக்கெட் விற்பனையை முழுமையாக ஆன்லைனில் கொண்டுவரும் தமிழக அரசின் முடிவுக்கு திரைப்பட இயக்குனர் அமீர் வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக நமது தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், படிப்படியாக அமல்படுத்தப்படாமல், தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இதை அமல்படுத்தினால் அதன் பயன் முழுமையாக கிடைக்கும் என்றார்.

பிற செய்திகள்

விஜய்யை பாராட்டிய சாந்தனு

நடிகர் விஜய்யின் பேச்சில் குசும்புத் தனமும் சேர்ந்து வெளிப்படுவதாக நடிகர் சாந்தனு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

112 views

சந்தானம் 2 வேடங்களில் நடிக்கும் "டகால்டி"

சந்தானம் 2 வேடங்களில் நடிக்கும் "டகால்டி"

3 views

விஜய் சேதுபதிக்கு சிரஞ்சீவி பாராட்டு

விஜய் சேதுபதிக்கு சிரஞ்சீவி பாராட்டு

5 views

ஐஸ்வர்யா ராய், நயன்தாரா , திரிஷாவுக்கு டூப் போடும் ஸ்டண்ட் நடிகர் ...

ரஜினி,கமல்,அஜித் ,விஜய் என நடிகர்களுக்கு டூப் போடும் கலைஞர்கள் மத்தியில் நடிகைகளுக்கு டூப் போடுகிறார் நசீர் .

1876 views

"தமிழ் சினிமாவில் தெலுங்கர்கள் அதிகம்" - நடிகர் ராதாரவி

நடிகர் எம்.ஆர்.ராதாவின் 40வது ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

933 views

வசூல் சாதனை படைத்த "காப்பான்"

சூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணியில் வெளியாகியுள்ள காப்பான் திரைப்படம் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

8332 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.