பெரும்பான்மையை இழந்தார் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்
பதிவு : செப்டம்பர் 04, 2019, 02:08 AM
பிரக்சிட் மசோதா விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதம் தெரசா மே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து போரீஸ் ஜான்சன் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரக்சிட் மசோதா விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதம், தெரசா மே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து போரீஸ் ஜான்சன் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்ற சில மாதங்களுக்குள் பிரக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், பிரெக்ஸிட் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த சூழலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. பிலிப் லீ என்பவர், லிபரல் கட்சிக்கு மாறியதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனால்,  பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தார்மீக உரிமையை இழந்த ஆளும் ஜான்சன் அரசு - எதிர்கட்சித்தலைவர்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் இது தொடர்பான விவாதம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் ஜெரிமி கார்பின், ஜான்சனின் அரசு, அரசாளும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக தெரிவித்தார். அப்போது, பேசிய, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தற்போதைக்கு பொதுத்தேர்தலை சந்திக்க தாம் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்

நியூயார்க் புறப்பட்டுச் சென்றார் மோடி : இந்தியர்களின் கலாச்சார மையத்துக்கு அடிக்கல்

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அதன்பின்னர் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் புறப்பட்டுச் சென்றார்.

20 views

நாட்டுக்காக அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி-கட்சி, சின்னம் பிரச்சனை இல்லை - அதிபர் சிறிசேனா

நாட்டுக்காக அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி-கட்சி, சின்னம் பிரச்சனை இல்லை - அதிபர் சிறிசேனா

14 views

கடலுக்கு அடியில் காதலை கூறிய நபர்...நீரில் மூழ்கி பலியான சோகம்...

கிழக்கு ஆப்பிரிக்காவின் பெம்பா தீவில், கடலுக்கு அடியில் காதலை கூறிய நபர், நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1650 views

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு - அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிசல்

அல்பேனியா நாட்டில், 30 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலடுக்கத்தில் சிக்கி, 105க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

27 views

மாலுக்குள் தாறுமாறாக ஓடிய கார் - இளைஞர் கைது

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

81 views

கார்கள் இல்லாத தினம் கடைபிடிப்பு - புகையில்லா காற்றை சுவாசித்த மக்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், கார்கள் இல்லாத தினம், கடைபிடிக்கப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.