இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய வருகை ரத்து
பதிவு : செப்டம்பர் 04, 2019, 01:23 AM
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய வருகை திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய வருகை, திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் 12 ஆண்டுகள்  பதவி வகிக்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள பெஞ்சமின் நெதன்யாகு, வருகிற 9 ம் தேதி, இந்தியா வந்து, பிரதமர் நரேந்திரமோடியை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இஸ்ரேலில் தேர்தல் காரணமாக, இந்திய பயணம் ரத்து செய்யப்பட்ட விவரத்தை, பெஞ்சமின் நெதன்யாகு, தொலைபேசி மூலம் பிரதமர் மோடியிடம் தெரிவித்து விட்டார். இந்த தகவலை  இஸ்ரேல் அரசு, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

பிற செய்திகள்

உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த ராமசுப்ரமணியன் நியமனம்

10 views

பாகிஸ்தான் வான் எல்லையில் மோடி விமானத்துக்கு தடை

இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது பாகிஸ்தான்

174 views

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

176 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.