நடிகர் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாவதில் சிக்கல்
பதிவு : செப்டம்பர் 04, 2019, 01:08 AM
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும், 'எனை நோக்கி பாயும்
தோட்டா' படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள இந்த படம் பல காரணங்களால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் படம் வரும் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பும் வெளியானது. ஆனால் தற்போது படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் என்ற தகவல் கிடைத்துள்ளது.படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பண பிரச்சினையில் தடையில்லா சான்று  பெறப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் படம் அறிவித்த படி வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும் தனுஷ் ஒரே டேக்கில் நடிப்பார் - மெஹ்ரின் பிர்சோடா

நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் மெஹ்ரின் பிர்சோடா.

152 views

பிற செய்திகள்

பிகில் படத்தின் புதிய காதல் பாடல் வெளியீடு

விஜய், நயன்தாராவின் காதல் பாடல்

9 views

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

77 views

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறாரா?

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்சேதுபதி நடிக்க, தமிழ் திரையுலகில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

87 views

வரும் 19 ஆம் தேதி "பிகில்" இசை வெளியீட்டு விழா - விழா மேடையில் விஜய் பாடுகிறார் என தகவல்

வருகின்ற 19 ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற இருக்கிறது.

735 views

உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது

உரிய அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதாக விஜய் ரசிகர் ஒருவரை மதுரையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

32 views

இந்தியில் ரீமேக்காகும் வேட்டை திரைப்படம்

ஆர்யா, அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேட்டை திரைப்படம் இந்தியில் ஈமேக் செய்யப்படுகிறது.

957 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.