விரைவில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் - முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்
பதிவு : செப்டம்பர் 04, 2019, 01:02 AM
மாற்றம் : செப்டம்பர் 04, 2019, 07:49 AM
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் தீவிரமடைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த ராதாமணி 3 மாதத்துக்கு முன்பு காலமானதை  தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியாக உள்ளது. விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ள கிடங்கு திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த இந்த ஆய்வில், 550 கன்ட்ரோல் யூனிட் மற்றும், 550 விவிபேட் இயந்திரங்கள் சரி செய்யும் பணி தொடங்கியது. முன்னதாக விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3585 views

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

482 views

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

102 views

பிற செய்திகள்

சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை - 58 மி.மீ மழை பதிவானதாக தகவல்

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.

2 views

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

124 views

மாணவர் மற்றும் பெற்றோருக்கு தலைக் கவசம் : தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பாராட்டு

கும்பகோணத்தில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில் தலைக் கவசம் வழங்கியும், அணிந்து வந்தோருக்கு பாராட்டும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

6 views

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

8 views

திமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி வழிப்பறி : 4 இளைஞர்கள் கைது

ஊர்மக்களை அச்சுறுத்தி வந்த கும்பல் சிக்கியது

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.