சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு ஸ்டாலின் கண்டனம்
பதிவு : செப்டம்பர் 04, 2019, 12:42 AM
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும் இது பாதிக்கும் என சுட்டிக்காட்டி உள்ளார். அடிப்படை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தாமல், கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது அரசின் பகல் கொள்ளை என்றும், சுங்கச்சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக்கூடாது என்றும் மு.க. ஸ்டாலின், தமது டுவிட்டர் செய்தியில் பதிவிட்டுள்ளார்.

சுங்கச் சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் - திருமாவளவன்சுங்கச் சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி கூறினார். நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், சுங்க சாவடி  கட்டண உயர்வுகளை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதாவை தரம் தாழ்ந்து நான் விமர்சித்தது இல்லை - ஸ்டாலின்

எம்.ஜி.ஆர் விழாவில் அவர் புகழை பாடாமல் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், தங்களை விளம்பரம் செய்துகொண்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

1798 views

தேசிய கல்வி கொள்கையை ஆய்வு செய்ய குழு : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசின் புதிய வரைவு தேசிய கல்வி கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.

91 views

அ.ம.மு.க.வினர் தி.மு.க.வில் இணைவது சரியான முடிவு - ஆனந்தராஜ்

அமமுகவில் இருந்து விலகி பலரும் திமுகவில் இணைவது சரியான முடிவுதான் என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

49 views

பிற செய்திகள்

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.

1 views

950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்

12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி

1 views

சர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 views

ஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி? - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

கடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.