தமிழிசையிடம் நியமன ஆணை ஒப்படைப்பு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 12:24 AM
தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனை அம் மாநில அதிகாரி வேதாந்தகிரி சந்தித்து நியமன ஆணையை வழங்கினார்.
தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனை, அம் மாநில அதிகாரி வேதாந்தகிரி சந்தித்து, நியமன ஆணையை  வழங்கினார். இந்த ஆணையை பெற்று கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் , பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவித்தார். 

தெலங்கானா ஆளுநராக பதவி ஏற்கிறார் தமிழிசை :

வருகிற 8 ம் தேதி,. நண்பகல் 11 மணிக்கு, தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார். அவருக்கு அம்மாநில தலைமை நீதிபதி, பதவி பிரமாணம் செய்து வைப்பார். தமிழிசை சவுந்திரராஜன் பதவியேற்பு விழா, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீம்ஸ் கிரியேட்டேர்கள் என் மீது கற்களை வீசினர் - தமிழிசை சவுந்திரராஜன்

தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

346 views

"தமிழகத்திற்கு பணியாற்ற வேண்டியது எனது உரிமை" - தமிழிசை சவுந்திரராஜன்

தமிழகத்திற்கு பணியாற்ற வேண்டியது தமது உரிமை - தெலங்கானாவிற்கு பணியாற்ற வேண்டியது தம்முடைய கடமை என்று டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

130 views

உலகளவில் பொருளாதார சரிவு உள்ளது - தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பொருளாதார சரிவு என்பது உலகளவில் உள்ளதாகவும் அதனை சரி செய்ய அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

29 views

பிற செய்திகள்

"ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்"

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.

1 views

"தமிழக அரசு கேபிள் இந்தியாவிலேயே முதலிடம்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்

இந்தியாவிலேயே, தமிழக கேபிள் நிறுவனம் முதலிடம் வகிப்பதாக கால்நடைத்துறை அமைச்சரும், கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4 views

"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு"

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.

2 views

மனித கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு - உரிமத்தை ரத்து செய்ய போலீசார் தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.