சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு - முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கைது
பதிவு : செப்டம்பர் 03, 2019, 11:36 PM
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான D.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான D.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டார். சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. புதுடெல்லியில் உள்ள சிவக்குமார் வீட்டில் இருந்து 8 கோடியே 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையின் முடிவில் டி.கே. சிவக்குமாரை கைது செய்த அமலாக்கத்துறை , புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளது.

டி.கே. சிவக்குமார் கைது : காங். தொண்டர்கள் தள்ளுமுள்ளுடி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தலைநகர் டெல்லியில், காங்கிரஸ் தொண்டர்கள், திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள், தள்ளு முள்ளு- மோதலில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.


தொடர்புடைய செய்திகள்

திண்டிவனம் அருகே போலி சாமியார் கைது

திண்டிவனம் அருகே பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி 12 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளான்.

104 views

லாரி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலீஸ்காரர் சிறையில் அடைப்பு

லாரி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலீஸ்காரர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 views

பாலியல் பலாத்கார வழக்கில் முகிலன் கைது

பாலியல் புகார் வழக்கில் முகிலன் கைது செய்யப்பட்டார்.

45 views

பிற செய்திகள்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 views

பி.எஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : 6 கோடிக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு பயன்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 55 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

0 views

கேரளா : பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்

கேரளாவின் கோழிகோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென்று அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பினார்.

1027 views

மீண்டும் மத்திய அரசின் மீது சாடும் பிரியங்கா

பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம் ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என பிரியங்கா தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.