யோகிபாபுவின் " ட்ரிப் " படத்தின் போஸ்டர் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 03, 2019, 03:33 AM
நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.
நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு  ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.சாய் பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும்  இந்த படத்தில் யோகிபாபுவுடன் கருணாகரன், சுனைனா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில்  யோகி பாபு நடிக்கவுள்ள இந்தப்  படத்தின் பெயர் 'ட்ரிப்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மதுரை விமான நிலைய ஓடுபாதை நிலைத்தன்மை குறித்து ஆய்வு

மதுரை விமான நிலைய ஒடுபாதை நிலைத்தன்மை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.

152 views

டெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்

டெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

98 views

வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

வேலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

93 views

ஆசிரியர்களுக்கும் இனி, இலவச மடிக்கணினி - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

84 views

பிற செய்திகள்

"மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" - படப்பிடிப்பு தளம் அமைக்க ரூ.1 கோடி வழங்கிய அரசு

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா" படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் வழங்கினார்.

62 views

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா டீசர் - நடிகர் ரஜினி பாராட்டு

'மாஃபியா' படத்தின் டீசரை பார்த்த ரஜினி "பிரில்லியண்ட கண்ணா...செம்மையா இருக்கு" என பாராட்டியதாகவும் கார்த்திக் நரேன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

54 views

வேகமெடுக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.

707 views

அசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்

லண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு

1179 views

செப். 19 ஆம் தேதி " பிகில்" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில் " படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.

115 views

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்

தெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும்.

130 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.