உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - அபூர்விசண்டீலா - தீபக்குமார் இணை தங்கம் வென்று அசத்தல்
பதிவு : செப்டம்பர் 03, 2019, 03:29 AM
உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்தது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் அபூர்வி சண்டீலா - தீபக் குமார் இணை, சீனாவின் Quian Yang - Yu Hoanan ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதேபிரிவில் இந்தியாவின் மற்றொரு ஜோடியான அன்ஜும் மவுட்கில் - திவ்யான்ஷ் சிங் பன்வார் இணை, ஹங்கேரியின் Eszter Meszaros - Peter Sidi, ஜோடியை வீழ்த்தி  வெண்கலப்பதக்கம் வென்றது.

தொடர்புடைய செய்திகள்

"பேரரசு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்...? - ஊர் பெயரில் படத்தலைப்பு என தகவல்"

'பிகில்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

1899 views

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 57 அடியை எட்டியது நீர்மட்டம்

தேனி மாவட்டத்தில், தொடரும் மழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

239 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

41 views

பிற செய்திகள்

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்

18 views

இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 போட்டி : தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3வது இருபது ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் சமன் செய்தது.

151 views

இங்கிலாந்தில் நடக்கும் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்

தடுமாறி கீழே விழுந்த கால்பந்து வீரர் கோல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

53 views

லேவர் கோப்பை டென்னிஸ் : பெடரருக்கு ஆலோசனை வழங்கிய நடால்

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்று வரும் லேவர் கோப்பை டென்னிஸ் தொடரின்,லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

32 views

இங்கிலாந்தில் நடக்கும் பீரிமியர் லீக் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்

தடுமாறி கீழே விழுந்த கால்பந்து வீரர் கோல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

1430 views

டி.என்.பி.எல். கோரிக்கை - பி.சி.சி.ஐ. மனம் மாறுமா?

வெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மனம் மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

221 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.