அதிநவீன அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர் - இன்று விமானப்படையில் இணைப்பு
பதிவு : செப்டம்பர் 03, 2019, 03:22 AM
அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்படவுள்ளது.
அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில்  இன்று இணைக்கப்படவுள்ளது.கடந்த ஜூலை மாதம்  உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹெலிஹாப்டர்,பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் விமானப்படை தளத்தில் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மதுரை விமான நிலைய ஓடுபாதை நிலைத்தன்மை குறித்து ஆய்வு

மதுரை விமான நிலைய ஒடுபாதை நிலைத்தன்மை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.

152 views

டெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்

டெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

98 views

வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

வேலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

93 views

ஆசிரியர்களுக்கும் இனி, இலவச மடிக்கணினி - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

84 views

பிற செய்திகள்

"பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள்" - கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பாஜகவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என கர்நாடக அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

1 views

இந்தி திணிப்பு விவகாரம் : ராகுல்காந்தி கருத்து

"பன்மொழிகள், இந்தியாவின் பலவீனம் அல்ல"

75 views

ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.

22 views

"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு

இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

346 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.