குமரி அனந்தனிடம் ஆசி பெற்றார் டாக்டர் தமிழிசை
பதிவு : செப்டம்பர் 03, 2019, 02:28 AM
தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள தமிழிசை சவுந்திரராஜன் சென்னை இல்லத்தில் அவரது தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தனை சந்தித்தார்.
தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள தமிழிசை சவுந்திரராஜன், சென்னை இல்லத்தில் அவரது தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தனை சந்தித்தார். அப்போது, தமிழிசைக்கு குமரி அனந்தன் ஆசி வழங்கினார். இந்த சந்திப்பின் போது, தமிழிசையின் கணவர் டாக்டர் சவுந்திரராஜனும் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

மீம்ஸ் கிரியேட்டேர்கள் என் மீது கற்களை வீசினர் - தமிழிசை சவுந்திரராஜன்

தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

346 views

"தமிழகத்திற்கு பணியாற்ற வேண்டியது எனது உரிமை" - தமிழிசை சவுந்திரராஜன்

தமிழகத்திற்கு பணியாற்ற வேண்டியது தமது உரிமை - தெலங்கானாவிற்கு பணியாற்ற வேண்டியது தம்முடைய கடமை என்று டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

130 views

உலகளவில் பொருளாதார சரிவு உள்ளது - தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பொருளாதார சரிவு என்பது உலகளவில் உள்ளதாகவும் அதனை சரி செய்ய அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

29 views

பிற செய்திகள்

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.

1 views

950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்

12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி

1 views

சர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 views

ஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி? - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

கடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.