கடலூரில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி
பதிவு : செப்டம்பர் 03, 2019, 02:25 AM
கடலூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடலூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் , சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது அங்கு நிலவி வரும் குளிர்ச்சியான சூழலால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சிதஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை, திருவையாறு, 
அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பலத்த மழை  பெய்தது.  
கும்பகோணத்தில் திடீரென்று பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பெரியகுளம், லட்சுமிபுரம், கும்பக்கரை, சோத்துப்பாறை, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

சேலம் மாவட்டம் ஓமலூர்,காடையாம்பட்டி வட்டார கிராம பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போன நிலையில், கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை - ரயில்கள் ரத்து

கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

99 views

பிற செய்திகள்

"ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்"

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.

1 views

"தமிழக அரசு கேபிள் இந்தியாவிலேயே முதலிடம்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்

இந்தியாவிலேயே, தமிழக கேபிள் நிறுவனம் முதலிடம் வகிப்பதாக கால்நடைத்துறை அமைச்சரும், கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4 views

"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு"

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.

2 views

மனித கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு - உரிமத்தை ரத்து செய்ய போலீசார் தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

2 views

புதிய பள்ளி கட்டடம் - சீர்வரிசை வழங்கிய மக்கள்

நாகை மாவட்டம் மணக்குடியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

5 views

ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் - மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.