தொடர் விடுமுறை எதிரொலி - முட்டம் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
பதிவு : செப்டம்பர் 03, 2019, 01:42 AM
தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை சுற்றுலாத்தலத்திற்கு ஏராளமானோர் வருகை தந்தனர்.
தொடர் விடுமுறை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை சுற்றுலாத்தலத்திற்கு ஏராளமானோர் வருகை தந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த, கலங்கரை விளக்கத்திற்கு அதிக அளவில், சுற்றுலாப்பயணிகள், வருகை புரிந்தனர். கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்திய பழமையான அரிக்கேன் விளக்குகள், ராட்சத லென்ஸ் மற்றும் உதிரி பாகங்கள் பழைய பாய்மர கப்பல் மாதிரிகள் உள்ளிட்டவற்றை, கண்டு ரசித்தனர். மேலும் கடற்கரைக்கு வந்த பயணிகள், பாறைகள் மேல் ஏறி நின்று கடல் அழகை ரசித்து குடும்பத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மதுரை விமான நிலைய ஓடுபாதை நிலைத்தன்மை குறித்து ஆய்வு

மதுரை விமான நிலைய ஒடுபாதை நிலைத்தன்மை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.

152 views

டெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்

டெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

98 views

வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

வேலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

93 views

ஆசிரியர்களுக்கும் இனி, இலவச மடிக்கணினி - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

84 views

பிற செய்திகள்

மனித கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு - உரிமத்தை ரத்து செய்ய போலீசார் தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

1 views

புதிய பள்ளி கட்டடம் - சீர்வரிசை வழங்கிய மக்கள்

நாகை மாவட்டம் மணக்குடியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

3 views

ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் - மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

4 views

நிதி மோசடி குற்றவாளி வருவதாக பரவிய தகவல் - நீதிமன்றத்துக்கு 300 பேர் வந்ததால் பரபரப்பு

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

5 views

"உணவு பொருள் பூங்காவுக்கு நிலம்" - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் எம்பி மனு

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைப்பதற்காக சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

3 views

தமிழக ஆளுநருடன் திருமாவளவன் சந்திப்பு : 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை மனு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திருமாவளவன் சந்தித்தார்.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.