தமிழக பாஜக புதிய தலைவர் யார் ? - 8 நிர்வாகிகள் இடையே கடும் போட்டா போட்டி
பதிவு : செப்டம்பர் 03, 2019, 01:32 AM
தமிழக பாஜக புதிய தலைவர் பதவியை பிடிக்க, நிர்வாகிகள் இடையே கடும் போட்டி உருவாகி உள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளதால், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

தமிழக பாஜக புதிய தலைவர் பட்டியலில், முன்னாள் மத்திய அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன் பெயர் பரிசீலனையில் உள்ளது.

இதுதவிர, பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா -  மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக இளைஞர் அணியின் தேசிய துணைத்தலைவர் ஏ.பி. முருகானந்தம் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. 

இவர்கள் தவிர,  தமிழக பாஜக நிர்வாகிகள் சீனிவாசன்,
வானதி சீனிவாசன் மற்றும் அக்கட்சியின் செய்திதொடர்பாளர் கே.டி. ராகவன் ஆகியோரின் பெயர்களும் தலைவர் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, இவர்கள் 8 பேரில் ஒருவர், தமிழக பாஜக புதிய தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அநேகமாக ஓரிரு நாளில், புதிய தலைவர் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் : வலியவர்களுக்கும் எளியவர்களுக்கும் ஒரே ரேசன் ? - ராஜேந்திரன்

ஒரே ரேசன் கார்டு கொடுப்பதால் அரசு கஜான வீணாகும் என ரேசன் கடை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

130 views

காஜல் அகர்வால் பிறந்தநாள் : டுவிட்டரில் டிரெண்டிங்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் தனி முத்திரை பதித்து வெற்றி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால், தனது 34 - வது பிறந்த நாளை, மிகவும் எளிமை யாக கொண்டாடினார்.

107 views

மழைக்காலத்தில் இனி சென்னைக்கு வெள்ள பாதிப்பு இருக்காது - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

மழைக்காலத்தில் இனி சென்னைக்கு வெள்ள பாதிப்பு இருக்காது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

64 views

பிற செய்திகள்

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.

2 views

950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்

12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி

1 views

சர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 views

ஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி? - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

கடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 views

6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.