தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
பதிவு : செப்டம்பர் 03, 2019, 01:20 AM
தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே, 21 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்து விட்டதால், எஞ்சிய 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம்  உயர்த்தப்பட்டு உள்ளது.இதன்படி, குறைந்த பட்சம் 4 ரூபாய் முதல் அதிகபட்சம் 15 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கார்- ஜீப்புகளை பொறுத்தவரை, கட்டணம் 55 ரூபாயில் இருந்து, 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. இக்கட்டண உயர்வுக்கு,. வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டண உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டண உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

28 views

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

10 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

28 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

9 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

27 views

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

10 views

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.