ஜப்பான் பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
பதிவு : செப்டம்பர் 03, 2019, 12:44 AM
ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டோக்கியோவில் அந்நாட்டின் பிரதமர் அபே சின்ஷேவை சந்தித்தார்.
ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டோக்கியோவில் அந்நாட்டின் பிரதமர் அபே சின்ஷேவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா - ஜப்பான் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து ராஜ்நாத்சிங், தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், இந்தியா - ஜப்பான் இடையே ராணுவத்துறையில் இணைந்து பணியாற்ற 
உறுதி அளித்துள்ளதாக பதிவிட்டு உள்ளார். இந்தியா- ஜப்பான் இடையே, இன்னும் பல ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் : வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

225 views

இந்திய விமானப்படை தொழில் நுட்ப ரீதியில் சக்திவாய்ந்ததாக உள்ளது - ராஜ்நாத் சிங்

இந்திய விமானப்படை உள்பட முப்படைகளில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது.

138 views

ஜப்பான் பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டோக்கியோவில் அந்நாட்டின் பிரதமர் சின்ஷோ அபே- வை சந்தித்தார்.

33 views

பிற செய்திகள்

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

39 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

23 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.