டெல்லியில் புதிய குஜராத் பவனை மோடி திறந்து வைப்பு
பதிவு : செப்டம்பர் 03, 2019, 12:40 AM
டெல்லியில் புதிய குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
டெல்லியில் புதிய குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். டெல்லியில் ஏற்கனவே குஜராத் பவன் என்ற பெயரில் குஜராத் அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. இந்நிலையில், புதிதாக அதிநவீன கட்டுமான வேலைபாடுகளுடன் கூடிய  கார்வி குஜராத் பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் துணை முதலமைச்சர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் மோடி - ப. சிதம்பரம் முற்றி நிற்கும் வார்த்தைபோர்...

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை மையமாக வைத்து டெல்லி அரசியல் பரபரப்பாகி உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கும், சிதம்பரத்திற்கும் இடையிலான அரசியல் போர் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...

10960 views

பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம் : அக். 3 -ல் நேரில் ஆஜர் ஆக ராகுல்காந்திக்கு சம்மன்

பிரதமர் மோடியை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்தி வருகிற அக்டோபர் 3 ம் தேதி நேரில் ஆஜராக, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

51 views

"ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு கூடிய விரைவில் தடை" - பிரதமர் மோடி

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்து விட்டதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

46 views

பிற செய்திகள்

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

41 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

23 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.