செப். 4 - ல் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
பதிவு : செப்டம்பர் 03, 2019, 12:33 AM
ரஷிய அதிபர் விளாடிமீர் புதினை வருகிற 4 ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சந்திக்கிறார்.
ரஷிய அதிபர் விளாடிமீர் புதினை, வருகிற 4 ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி சந்திக்கிறார்.  ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் நடக்கும் பொருளாதார மாநாட்டில்  பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார், இந்த மாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் புதினும் பெட்ரோலியம் மற்றும் விண்வெளித்துறை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே , புதுடெல்லியில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

191 views

புதிய இந்தியா நிச்சயம் மலரும் - மோடி நம்பிக்கை

புதிய இந்தியா, நிச்சயம் மலரும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

109 views

ஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி ஊராட்சி புது ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

19 views

பிற செய்திகள்

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

60 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

25 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.