ரூ.78 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.42 லட்சத்தை இழந்த இளைஞர் - சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை
பதிவு : செப்டம்பர் 02, 2019, 04:44 AM
புதுச்சேரியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியிடம், இணையதளம் மூலம் 42லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் அன்மோல் ஜெயின் .  பொறியியல் பட்டதாரியான இவர் அரவிந்தர் ஆசிரமத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த மே மாதத்தில், இமெயில் மூலம், ரூஸ்தயார், அசோக்  பாண்டே என்கிற இரண்டு பேர் தொடர்பு கொண்டு,  தங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்றும், சர்வதேச செலாவணி நிதியத்தில் இருந்து  78 கோடி ரூபாய் பெற்றுத் தருவதாகவும், அதைப் பெற்றுத்தரும் செலவுகளுக்கு  42 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

அதனை நம்பிய அன்மோல் ஜெயின்,  42 லட்சம் ரூபாயை அனுப்பிய நிலையில், மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து  சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.  78 கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு 42 லட்சத்தை இழந்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கண்களை மறைத்தபடி அசத்தும் 5ஆம் வகுப்பு மாணவன்...

புதுச்சேரியில் கண்ணைக் கட்டிக்கொண்டு பணத்தாள்களை கூறியும், எண்களை இணைத்து படம் வரைந்தும் 5 வயது சிறுவன் அசத்தி வருகிறார்.

66 views

மருத்துவம் சேர்ந்த புதுச்சேரி அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

புதுச்சேரியில் அரசு பள்ளியில் படித்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

27 views

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம்: அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு இரங்கல்

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

11 views

பிற செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

9 views

பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி. பெங்காலி பாரம்பரிய புடவையை பரிசளித்த மம்தா. விமான நிலையத்தில் நிகழ்ந்த எதிர்பாராத சந்திப்பு

22 views

ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு -மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு-மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு. 78 நாட்களுக்கான சம்பளம் போனஸாக கிடைக்கும்

8 views

இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இந்தியாவில் இ-சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, விளம்பரம் செய்வது என அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

71 views

தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடத்த முயற்சி - கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் கடத்த முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.