"ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை பா.ஜ.க. செயல்படுத்துகிறது" - நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்
பதிவு : செப்டம்பர் 02, 2019, 04:22 AM
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதே பா.ஜ.க.வின் அடுத்த நோக்கமாக இருக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதே பா.ஜ.க.வின் அடுத்த நோக்கமாக இருக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.  சூட்டி மகிழ்வோம், தூய தமிழ்ப்பெயர்கள் என்ற நூல் அறிமுக  விழா, தமிழியக்கம் சார்பில்,  சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் வரையறுக்கும் திட்டங்களை அரசியல் களத்தில் நடைமுறை படுத்துவதே பாஜகவின் பணி என்றார்.  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீண்ட கால கனவு திட்டமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்குவதை பா.ஜ.க. அரசு செயல்படுத்தி இருப்பதாக திருமாவளவன் கூறினார். ராமர் கோவில் கட்டுவது, இந்தியாவிற்கு இந்து இராஷ்டியம் என பெயர் சூட்டுவது ஆகிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டங்களை நடைமுறைபடுத்த அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கான முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொள்ளும் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3583 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

366 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

331 views

பிற செய்திகள்

காடுவெட்டி குரு மணி மண்டம் திறந்து வைத்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில், வன்னியர் சங்க தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மணிமண்டபத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.

2 views

"தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு இல்லை" - டி.டி.வி. தினகரன்

"மூன்றாவது மொழியாக யார் எந்த மொழியையும் கற்கலாம்"

0 views

"இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது" - அமைச்சர் காமராஜ்

"பள்ளிக்கல்வித் துறை சரியான முடிவினை மேற்கொள்ளும்"

0 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.