இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி பயணம் - ஸ்டாலின்
பதிவு : செப்டம்பர் 01, 2019, 10:55 PM
உற்பத்தித் துறை மிகவும் பாதிக்கப்பட்டு அதன் வளர்ச்சி நிலைகுலைந்துப் போய் நிற்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உற்பத்தித் துறை மிகவும் பாதிக்கப்பட்டு, அதன் வளர்ச்சி நிலைகுலைந்துப் போய் நிற்பதாக தெரிவித்துள்ளார். நாற்பது ஆண்டு காலத்தில் நாடு கண்டிராத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பா.ஜ.க. அரசின் கவனமும், முன்னுரிமைகளும் வேறு வகையாக இருப்பது கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே,இந்தியப் பொருளாதாரம் உலக நாடுகள் மத்தியில் தலை நிமிர, பிரதமர் மோடி அவர்கள் பொருளாதார நிபுணர்களைக் கலந்து ஆலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டாலின் - விஜய் சந்திப்பை விமர்சிப்பதா? - உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் விஜய் சந்திப்பு குடும்ப விழாவில் பங்கேற்றபோது எதார்த்தமாக நடந்தது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

2889 views

இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி செல்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டி உள்ளார்.

77 views

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமனம் - தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதை, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

32 views

பிற செய்திகள்

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

122 views

மாணவர் மற்றும் பெற்றோருக்கு தலைக் கவசம் : தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பாராட்டு

கும்பகோணத்தில், மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி சார்பில் தலைக் கவசம் வழங்கியும், அணிந்து வந்தோருக்கு பாராட்டும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

6 views

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம் : கைதான 11 பேர் மீது குண்டர் சட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 11 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

8 views

திமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி வழிப்பறி : 4 இளைஞர்கள் கைது

ஊர்மக்களை அச்சுறுத்தி வந்த கும்பல் சிக்கியது

2 views

மலேசியாவில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல் : ரூ. 29 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.