ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் தமிழிசை - கடம்பூர் ராஜூ
பதிவு : செப்டம்பர் 01, 2019, 10:36 PM
பெண் தலைவராக இருந்து மாநில அளவில் பாஜக கட்சியை நிர்வகித்த தமிழிசை ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
பெண் தலைவராக இருந்து மாநில அளவில் பாஜக கட்சியை நிர்வகித்த தமிழிசை, ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தூத்துக்குடியை அடுத்த கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழிசைக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

மேகமலையில் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்

தேனி மாவட்டம் மேகமலையில் தொழிலாளியை காட்டு யானை துரத்திச் செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 views

நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் - கை கொடுத்த ஜிபிஎஸ் கருவி

துப்பாக்கி முனையில் நிதி நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை ஹைதராபாத் அருகே தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

2 views

யானைக்கு தீ வைப்பு சம்பவம் ; இருவர் கைது - சிறையில் அடைப்பு

மசினகுடியில் காட்டு யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கௌசல் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

4 views

சிறுத்தையை கொன்று தின்ற கும்பல்

கேரளாவில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து அதை கறி சமைத்து சாப்பிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

4 views

தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் படகு மூழ்கி உயிரிழந்த தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

8 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.