மாணவி அனிதாவின் நினைவு தினம் - உதயநிதி அறிக்கை
பதிவு : செப்டம்பர் 01, 2019, 10:04 PM
நீட்டிற்கு எதிராக போரடிய மாணவி அனிதாவின் நினைவு தினத்தையொட்டி திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீட்டிற்கு எதிராக போரடிய மாணவி அனிதாவின் நினைவு தினத்தையொட்டி, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி  அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அனிதா போன்ற தங்கைகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வோம் என்று உறுதி அளித்துள்ள அவர், நீட்டிற்கு எதிரான தங்கள் பயணம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பக்ரீத் பெருநாள் - ஸ்டாலின் வாழ்த்து

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளான பக்ரீத் வாழ்த்துகளை திமுக சார்பில் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

153 views

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

திமுக தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவான நிலையில் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

104 views

திருப்பி அனுப்பப்பட்ட நீட் விலக்கு கோரிய மசோதா - மத்திய அரசு சார்பில் உள்துறை துணை செயலர் ராஜீவ் எஸ். வைத்யா உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல்

நீட் தேர்வில் விலக்களித்து தமிழக அரசு கொண்டு வந்த மசோதாக்களை கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

73 views

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

10 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

8 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

20 views

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

மருத்துவமனை உணவகத்தில் ரகளை -மது போதையில் வழக்கறிஞர் அட்டகாசம்

10 views

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.