அக்டோபர் 4ல் ரிலீஸ் ஆகும் சங்கத் தமிழன்
பதிவு : செப்டம்பர் 01, 2019, 08:06 PM
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் சங்கத் தமிழன் பட வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் சங்கத் தமிழன் பட வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தை ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்குகிறார். இந்த படத்தில் நிவேதா பெத்து ராஜ், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசரும், ஒரு பாடலும் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தை வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ள படக்குழு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே தயாரித்த போலி சான்றிதழ்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே போலியாக சென்சார் சான்றிதழ் தயாரித்து வெளியிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2 views

சல்மான் கான் வெளியிட்ட புதிய பாடல் - 'பாய் பாய்' என்ற பாடல் கேட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி

பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடித்த படங்கள், ரம்ஜான் தினத்தில் வெளியாவது வழக்கம்.

1 views

புதிய புத்தகத்தை வெளியிட்ட ஹாரிபாட்டர் எழுத்தாளர்...!!

ஹாரிபாட்டர் எழுத்தாளர் JK Rowling புது நாவல் ஒன்றை எழுதி உள்ளதாக அறிவித்துள்ளார்.

2 views

தமிழில் ரீமேக்காகும் ஐயப்பனும் கோசியும் - சசிகுமார், ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல்

கேரளாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோசியும் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

0 views

"பிச்சைக்காரன்-2" கதை எழுதி இயக்குகிறார் நடிகர் விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க நடிகர் விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளார்.

0 views

குட்டி ஸ்டோரி பாட்டுக்கு ரசிகையான நடிகை வேதிகா..

காளை, முனி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.

0 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.