லண்டனில் இருந்து இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர்
பதிவு : செப்டம்பர் 01, 2019, 07:04 PM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டனில் இருந்து இந்திய நேரப்படி இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார்.
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு கடந்த 28ம் தேதியன்று அரசு முறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலில் இங்கிலாந்து சென்றார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அவர், மருத்துவம் மற்றும் மின்சக்தி தொடர்பான தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தார். பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டன. இந்நிலையில், இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, இந்திய நேரப்படி இன்று இரவு அமெரிக்காவுக்கு எடப்பாடி பழனிசாமி புறப்படுகிறார். அமெரிக்க பயணத்துக்கு பிறகு துபாய் செல்லும் அவர், அங்கு தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர், 2 வார சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 10ம் தேதியன்று அவர் தமிழகம் திரும்புகிறார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்கள் பாதுகாப்புக்கு என்ன செய்தது அரசு" - திமுக எம்.பி. கனிமொழி டிவிட்டரில் கேள்வி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, பெண்கள் பாதுகாப்புக்காக என்ன செய்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

44 views

முன்னுரிமை அளிப்பதில்லை என வெளிநடப்பு - திமுக,காங்கிரஸ், கம்யூ. கட்சியினர் புகார்

10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை.

18 views

ஸ்டாலினால் கனவு மட்டுமே காண முடியும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி கவிழும் என கனவு கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக முடியும் என கனவு மட்டுமே காண முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

7 views

பிற செய்திகள்

தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் படகு மூழ்கி உயிரிழந்த தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

8 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

46 views

இளவரசிக்கு கொரோனா உறுதி

சசிகலாவை தொடர்ந்து, அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

74 views

தமிழக மீனவர்கள் மீது கேரள மீனவர்கள் கொடூர தாக்குதல் - கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள்

கேரள மாநிலம் கொச்சியில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

275 views

ஒசூர் கொள்ளை கும்பலை, ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீசார்

ஒசூரில் நேற்று காலை தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை ஹைதராபாத் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

80 views

கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் சூதாட்டம்

சென்னையில் மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.