பெண்ணிற்கு பாலியல் தொல்லை - மரத்தில் கட்டி வைத்து இளைஞருக்கு தர்ம அடி
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 07:08 PM
ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அத்தால பாவி பகுதியை சேர்ந்த ஸ்ரீசைலம் அதே பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் தனது கணவனிடம் கூறியதை அடுத்து, நேற்று வீட்டின் அருகே வந்த ஸ்ரீசைலத்தை பொதுமக்களின் உதவியுடன் பிடித்து தம்பதியர் இருவர் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் அந்த இளைஞர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

9ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் : போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2442 views

ஒரே சமயத்தில் 3 பெண்களுடன் காதல் - காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம்

காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடி தன் பெற்றோரிடம் பணம் பறிக்க முயன்ற பெண் அதே காதலனுடன் சேர்த்து சிறைக்கு அனுப்ப‌ப்பட்டுள்ளார்.

1264 views

"மாணவிகளை வீட்டுக்கு அழைக்க, பேராசிரியர்களுக்கு தடை" - சென்னை பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு

கல்வி தொடர்பாக கல்லூரி மாணவிகளை வீட்டுக்கோ அல்லது தனிப்பட்ட இடங்களுக்கு அழைக்க கூடாது என பேராசிரியர்களுக்கு, சென்னை பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

204 views

அங்கன்வாடி ஊழியருடன் தகாத உறவு என புகார் - அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்

நாமக்கல் அருகே உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சரவணனுக்கு, அதே பள்ளியில் பணிபுரிந்த அங்கன்வாடி ஊழியருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

108 views

பிற செய்திகள்

உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த ராமசுப்ரமணியன் நியமனம்

10 views

பாகிஸ்தான் வான் எல்லையில் மோடி விமானத்துக்கு தடை

இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது பாகிஸ்தான்

174 views

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

176 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.