4-வது உலக பல் மருத்துவ மாநாடு - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 05:51 PM
நோயாளிகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டுமென தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டுள்ளார்.
நோயாளிகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டுமென,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 4-வது உலக பல் மருத்துவ மாநாட்டினை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர், பல் மருத்துவ துறையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வந்ததற்காக,  தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். மேலும், உடல் வலி, பல் வலி போன்ற பிரச்சினைகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறிய அவர், மருத்துவர்கள் ஆன்டிபயோடிக் மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இதுபோன்ற நவீன சிகிச்சை முறைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பிற செய்திகள்

கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணம் கொள்ளை

சென்னையை அடுத்த மதுரவாயலில், தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் 13 லட்சம் ரூபாய் கொள்ளை போகி உள்ளது.

87 views

மதுரை சலூன் கடைக்கார‌ருக்கு பிரதமர் மோடி பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

449 views

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா"

தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

35 views

"கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்" - நடவடிக்கை எடுக்க மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

41 views

ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 664 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

5 மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 664 புலம்பெயர் தொழிலாளர்கள் கரூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

23 views

"தனியார் பேருந்துகள் நாளை ஓடாது" - தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்

நாளை முதல் அரசு பேருந்துகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.

1095 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.