மறைந்த முன்னாள் எம்.பி திருச்சி செல்வராஜின் ரயில்வே பாஸை பயன்படுத்திய மகன் கைது
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 05:32 PM
மறைந்த முன்னாள் எம்.பி திருச்சி செல்வராஜின் ரயில்வே பாஸை பயன்படுத்தி உயர் வகுப்பில் பயணம் செய்த அவரது மகன் கலைராஜ் கைது செய்யப்பட்டார்.
மறைந்த முன்னாள் எம்.பி திருச்சி செல்வராஜின் ரயில்வே பாஸை பயன்படுத்தி உயர் வகுப்பில் பயணம் செய்த அவரது மகன் கலைராஜ் கைது செய்யப்பட்டார். காட்டிபாடி ரயில்நிலையத்திற்கு வந்த பெங்களூர் மெயிலில் ஏறி லஞ்ச ஒழிப்பு போலீசார், நடத்திய சோதனையில் அவர் பிடிபட்டுள்ளார். இது லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த புகாரின் பேரில் சென்ட்ரல் ரயில்வே போலீசார், கலைராஜ் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

பிற செய்திகள்

"ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்"

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.

1 views

"தமிழக அரசு கேபிள் இந்தியாவிலேயே முதலிடம்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்

இந்தியாவிலேயே, தமிழக கேபிள் நிறுவனம் முதலிடம் வகிப்பதாக கால்நடைத்துறை அமைச்சரும், கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4 views

"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு"

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.

2 views

மனித கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு - உரிமத்தை ரத்து செய்ய போலீசார் தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

2 views

புதிய பள்ளி கட்டடம் - சீர்வரிசை வழங்கிய மக்கள்

நாகை மாவட்டம் மணக்குடியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

5 views

ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் - மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.