உலக நன்மைக்காக நடைபெற்ற சிறப்பு பூஜை - சுமார் 3000 கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 05:26 PM
உலக நன்மைக்காகவும் குறைவில்லா மழை வேண்டியும் நெல்லை தனியார் மகளிர் கல்லூரியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும் குறைவில்லா மழை வேண்டியும் நெல்லை தனியார் மகளிர் கல்லூரியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அரியகுளம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பூஜையில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள்  பங்கேற்று விஸ்னு சஹஸ்ரநாம மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நெல்லை முன்னாள் மேயர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்

நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தனிப்படை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

41 views

நெல்லையில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட பாம்பு முட்டை

நெல்லையில் பிடிபட்ட பாம்பு முட்டைகளை வனத்துறையினர் செயற்கை முறையில் பொறித்து 4 குட்டி பாம்புகளை வெளியிட்டனர்.

35 views

நெல்லை காவல் ஆணையராக இருந்த பாஸ்கரன் இடமாற்றம்

நெல்லை காவல் ஆணையர் பாஸ்கரன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

35 views

பிற செய்திகள்

தற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்

காதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.

2 views

950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்

12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி

1 views

சர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 views

ஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி? - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

கடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 views

6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

1 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.