பாக். உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 05:10 PM
பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் வன்முறை இல்லாத சூழல் நிலவினால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியன் கமிஷனர் கிறிஸ்டோஸ் ஸ்டைலி நிட்ஸ் உடனான சந்திப்பு குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெய்சங்கர், இந்த சந்திப்பு சிறப்பானதாக அமைந்ததாகவும், சந்திப்பின்போது ஆப்கன் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் சிறப்பான நிர்வாகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான இந்தியாவின் எதிர்பார்ப்பு குறித்தும் தான் பேசியதாகவும் ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"வேலூர் மாவட்டம் 3ஆக பிரிக்கப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி

சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட உள்ளது என்றார்.

1212 views

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன - எஸ்.பி.மாலிக் கருத்து

காஷ்மீர் விவகாரம் குறித்து சில அரசியல் கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புவதாக மாநில ஆளுநர் எஸ்.பி.மாலிக் தெரிவித்துள்ளார்.

63 views

களை கட்டுகிறது சுதந்திர தின விழா... மின்னொளியில் ஜொலிக்கும் நாடாளுமன்றம்

இந்தியா முழுவதும் நாளை 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

50 views

பிற செய்திகள்

உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த ராமசுப்ரமணியன் நியமனம்

11 views

பாகிஸ்தான் வான் எல்லையில் மோடி விமானத்துக்கு தடை

இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது பாகிஸ்தான்

176 views

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

179 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.