காபி கழிவுகளாலான குளிர் கண்ணாடி - ஒரு கண்ணாடியின் விலை ரூ.6,000
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 04:50 PM
உக்ரைன் நாட்டில் உள்ள ஒக்சிஸ் நிறுவனம் தயாரிக்கும் காபி கழிவுகளாலான குளிர் கண்ணாடிகள் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளன.
உக்ரைன் நாட்டில் உள்ள ஒக்சிஸ் நிறுவனம் தயாரிக்கும், காபி கழிவுகளாலான குளிர் கண்ணாடிகள், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளன. அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.மக்ஸிம் ஹவ்ரிலென்கோ, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். 300 மாதிரிகள் வீணான பிறகே சரியான குளிர் கண்ணாடி உருவாக்கப்பட்டதாகவும், ஒன்றின் விலை 6 ஆயிரம் ரூபாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கண்ணாடிக்கு, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வாடிக்கையாளர்கள் அதிகம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பிற செய்திகள்

குடியரசு தின கொண்டாட்டம் தொடக்கம் - ஆகாயத்தில் சாகசம் நிகழ்த்திய விமானப்படை

இத்தாலி நாட்டில் வரும் ஜூன் 2ம் தேதி வரை குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஒரு வார விழாவின் ஒருபகுதியாக விமானப் படையினர் ஆகாயத்தில் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினர்.

14 views

வட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில், 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு வட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

9 views

காது வலிக்காமல் மாஸ்க் அணிய வழி...

மாஸ்க் அணிந்தால் காது வலிக்கிறது என்ற பிரச்னை நமக்கு மட்டுமல்ல உலகம் முழுக்க எல்லோருக்கும் இருக்கிறது.

9 views

அமெரிக்கப் பெண்ணின் மேஜிக் முகக்கவசம்...

முகக்கவசத்தில் ஃபேஷனை புகுத்தும் முயற்சி இங்குமட்டுமில்லை. உலகம் முழுக்க நடக்கிறது.

7 views

உலகம் - கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியுள்ளது.

6 views

இலங்கை அமைச்சரும் இந்திய வம்சாவளி மக்களின் செல்வாக்கு மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பால் உயிரிழந்தார்

இலங்கை அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பால் உயிரிழந்தார்.

139 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.