டிவிட்டர் சிஇஓ கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள் - அதிர்ச்சியில் டிவிட்டர் நிறுவனம்
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 04:42 PM
டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஜின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஜின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனவெறியை தூண்டும் வகையில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்ட நிலையில், அவை அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டன. ஜாக் டோர்ஜின் மொபைல் நம்பரை கொண்டு எஸ்எம்எஸ் மூலம் அவரது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சிஇஓவின் டிவிட்டர் கணக்கே ஹேக் செய்யப்பட்டுள்ளதால் டிவிட்டர் பயன்படுத்து வோரிடையே பாதுகாப்பு குறித்து  அச்சம் எழுந்துள்ளது.

பிற செய்திகள்

சீன அதிபர்- பிரதமர் மோடி அக்டோபர் 11-ந்தேதி வருகை : மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

சீன அதிபர்- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

3 views

நெருங்கிய நண்பர் - துடிப்பானவர் என ட்ரம்பை புகழ்ந்த மோடி

புதிய இந்தியாவை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

19 views

இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா துணை நிற்கும் - அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா என்றும், மோடியுடன் இருப்பது பெருமையாக உணர்கிறேன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

75 views

அமெரிக்காவில் 'ஹவுடி மோடி' வரவேற்பு நிகழ்ச்சி : களைகட்டிய வரவேற்பு கலை நிகழ்ச்சிகள்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள ​​ஹுஸ்டன் நகரில் நடைபெறும் 'ஹவ்டி மோடி' என்ற விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவானாது, கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது

68 views

இன்று உலக ஆறுகள் தினம் - "ஆறுகளை தூய்மைப்படுத்தி, நீரோட்டத்தை சீரமைப்போம்"

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை உலக ஆறுகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

13 views

எரிசக்தி துறையினரை சந்தித்தார் பிரதமர் மோடி

எரிசக்தி துறையினரை சந்தித்தார் பிரதமர் மோடி. பெட்ரோனெட் - டெல்லூரியன் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம்- ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை திரவ எரிவாயு வாங்க முடிவு

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.