பேராசிரியர் கையெழுத்து போட மறுப்பு என தகவல் : தற்கொலைக்கு முயன்ற ஆராய்ச்சி மாணவி
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 04:59 PM
பேராசிரியர் கையெழுத்து போட மறுத்ததால், ஆராய்ச்சி படிப்பு பயின்று வந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ஆலமன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா என்பவர் ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். ஆராய்ச்சி முடித்த கவுசல்யாவின் பாட நோட்டில் பேராசிரியர் ஒருவர்  கையெழுத்து மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுசல்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மாணவி தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

3324 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

294 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

290 views

பிற செய்திகள்

லஞ்சம் : நகர் ஊரமைப்பு துணை தலைவர் சிக்கினார் - மறைந்திருந்து பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார்

வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

1 views

"ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்"

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.

2 views

"தமிழக அரசு கேபிள் இந்தியாவிலேயே முதலிடம்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்

இந்தியாவிலேயே, தமிழக கேபிள் நிறுவனம் முதலிடம் வகிப்பதாக கால்நடைத்துறை அமைச்சரும், கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4 views

"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு"

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.