மயிலாடுதுறையில் ஒரே இடத்தில் 600 பேர் உடற்பயிற்சி
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 01:54 PM
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஒரே இடத்தில் 600 பேர் உடற்பயிற்சி மேற்கொண்டனர்.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறையில் ஒரே இடத்தில் 600 பேர் உடற்பயிற்சி மேற்கொண்டனர். மயிலாடுதுறையில் அமைந்துள்ள இந்திய விளையாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. விளையாட்டு வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 600பேர் ஒரே இடத்தில் திரண்டு, உடற்பயிற்சி மேற்கொண்டனர். முன்னதாக, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மேஜர் தயான்சந்த் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - தருமபுரம் ஆதீனம் கையெழுத்திட்டு கோரிக்கை

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் வலியுறுத்தியுள்ளார்.

38 views

மயிலாடுதுறை : மருத்துவமனையில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகம்

மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு இடையிலான பனிப்போர் காரணமாக மருத்துவமனையிலிருந்து குப்பைகள் அள்ளப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

33 views

மயிலாடுதுறை : தூர்வாரப்படாத வாய்க்கால்கள்களை தூர்வார மக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாத வாய்க்கால்கள்களை, உடனடியாக தூர்வார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

16 views

பிற செய்திகள்

"தமிழக அரசு கேபிள் இந்தியாவிலேயே முதலிடம்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்

இந்தியாவிலேயே, தமிழக கேபிள் நிறுவனம் முதலிடம் வகிப்பதாக கால்நடைத்துறை அமைச்சரும், கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

3 views

"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு"

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.

2 views

மனித கழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு - உரிமத்தை ரத்து செய்ய போலீசார் தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரின் நுழைவு வாயிலில் உள்ள ஓடையில் மனித கழிவுகளை கொட்டிய லாரியை இளைஞர்கள் சிறைபிடித்தனர்.

2 views

புதிய பள்ளி கட்டடம் - சீர்வரிசை வழங்கிய மக்கள்

நாகை மாவட்டம் மணக்குடியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

5 views

ஈரான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் - மீட்டுத்தரக் கோரி ஆட்சியரிடம் உறவினர்கள் மனு

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

4 views

நிதி மோசடி குற்றவாளி வருவதாக பரவிய தகவல் - நீதிமன்றத்துக்கு 300 பேர் வந்ததால் பரபரப்பு

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.